ரெனால்ட் கேப்டூர் இந்திய வெளியீடு: புதிய தகவல்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் கிராஸ்ஓவர் SUV ரக மாடலான கேப்டூர் இந்தியாவில் வெளியாவது சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் புதிய கிராஸ்ஓவர் மாடலான கேப்டூர் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் புதிய கேப்டூர் ஏற்கனவே அதன் விற்பனையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ரெனால்ட் கேப்டூர் செயலி அல்லது ரெனால்ட் இந்தியா … Continue reading ரெனால்ட் கேப்டூர் இந்திய வெளியீடு: புதிய தகவல்கள்